தமிழகத்தை சங்கபரிவார்கள் குறிவைத்து வெகு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். மூவாயிரம் முழு நேர ஊழியர்கள் தமிழகம் முழுவதும் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.1 .மதுரையில் நடந்த பயிற்சி முகாம்
3 .துப்பாக்கி சுடும் பயிற்சி2 .ஓராசியர் பள்ளி எனும் பெயரில் கிராமங்களில் விஷ பிரச்சாரம்.பிஞ்சு மனதில் பதியபடுதல்.ஆர்.எஸ்.எஸ்.இன் அணிவகுப்பு ..கன்னியாகுமரியில் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment